அலுக்காம் கலுக்காம்

ரண்டு பொண்ணுங்களுக்கும் என்னடா பேரு வச்சிருக்கற பொன்னய்யா.
😊😊😊😊😊
பெரிம்மா, மூத்த பொண்ணுப் பேரு அலுக். இளையவள் பேரு ஹலுக்.
😊😊😊😊😊
என்னடா பேரு வச்சிருக்கற? அலுக்காம், கலுக்காம். நாம பேசற மொழி தமிழ்ங்கற மறந்திட்டயாடா முட்டாளு?
😊😊😊😊😊
இல்லங்க பெரிம்மா. இப்பெல்லாம் யாரும் தமிழ்ப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கிறதில்ல. எல்லாம் இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. நான் அயல்நாட்டுப் பேருங்கள எம் பொண்ணுங்களுக்கு வச்சிருக்கறேன்.
😊😊😊😊
ரண்டும் ஒண்ணுதான்டா.
😊😊😊😊😊
நீங்க சரியாச் சொன்னீங்க பெரிம்மா. ரண்டு பேருங்களும் வெவ்வேறா இருந்தாலும் அரத்தம் ஒண்ணுதான் பெரிம்மா.
😊😊😊😊😊
போடா உன்னோட அர்த்தமும் மண்ணும். இப்ப பொன்னய்யன் தகரய்யன் ஆகிட்டடா.
😊😊😊😊
??????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (24-Aug-17, 7:55 pm)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே