தோழமை

கண்ணில் சுமந்த காதலைக் காட்டிலும் நெஞ்சில் புதைத்த நட்பே நீங்காமல் நெருடுகிறது உன் நினைவுகளால்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (26-Aug-17, 10:50 pm)
Tanglish : tholamai
பார்வை : 72

மேலே