நீ நான் மழை
உன்னுடனான என்
முதல் மழையில் நான்
வானம் பார்த்தேன்
வந்து உதிர்ந்தது
எதிர்பாராமல் நீ
எனக்குக் கொடுத்த முத்தம்..!!!
கொஞ்சம் கைகாட்டு செல்லும் வழி மறக்கட்டும் மழை...!!
உன்னுடனான என்
முதல் மழையில் நான்
வானம் பார்த்தேன்
வந்து உதிர்ந்தது
எதிர்பாராமல் நீ
எனக்குக் கொடுத்த முத்தம்..!!!
கொஞ்சம் கைகாட்டு செல்லும் வழி மறக்கட்டும் மழை...!!