காதல்

அமாவாசைகள்
திரியும் தெருவில்
நீ மட்டும்
பவுர்ணமியாய்

எழுதியவர் : செ.சேதுராமன் (27-Aug-17, 5:25 pm)
சேர்த்தது : sethuraman 428
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே