காதல்

அலைபேசி உரையாடலை
துண்டிக்கும் தருவாயில்
சொல்லி முடிக்காத -ஏதோ
ஒன்று உள்ளது........
உன்னிடமும்,என்னிடமும்

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 8:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 160

மேலே