அறியாமை

தன்சுரண்டலை தானறியாமல்
தற்சார்வாழ்வு தானறியாமல்
தமிழும் தானறியாமல்
துன்பத்தில் திழைத்தல்
தகுமோ தமிழா

எழுதியவர் : செங்கோட்டையன் (28-Aug-17, 11:14 pm)
பார்வை : 91

மேலே