அனிதா

மலர்ந்து மலரா பூவாய் கருகிவிட்டாய்
வாழ்வில் நிறைவேறா உன் ஆசையும்
உன்னுடன் வீணே மாய்ந்ததே நீ
போராடி வெற்றிப் பெறுவாய் என்று
பலர் எண்ணியபோது நீ எனோ உன்னையே
மாய்த்துக்கொண்டாய் அனிதா -காலம் தான்
இதற்கொரு பதிலும் தந்திடும் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-17, 12:08 pm)
பார்வை : 90

மேலே