கலங்கும் கண்கள்

கலங்காதவன்
கண்களும்
கலங்கிப்போகும்
தன்
காதலியின்
கண்கள்
கலங்கிப் போகையிலே.....

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (4-Sep-17, 4:52 pm)
பார்வை : 310

மேலே