காதல்

உன் இதயம்💝 மென்மையானது என நினைத்து தான் பழகினேன்.....
பிறகு தான் தெரிந்தது கல் என்று.......
ஏனெனில் உன் இதயத்தில் ஓடியது இரத்தம் இல்லை என் நினைவு என்று.........

💘💘GunalGopi💘💘

எழுதியவர் : Gopikrishnan N (6-Sep-17, 7:52 am)
சேர்த்தது : Gopikrishnan N59af59bda74f3
Tanglish : kaadhal
பார்வை : 78

மேலே