பிறந்தநாள்

சில பிறந்த நாள் அவர்கள்

குரல் படும் தூரத்தில் ஓடின ...

சில அவர்கள் பார்வை படும்

தூரத்தில் பதிந்தன ......

இன்று மட்டும் ஏனோ ?

ஈன்றோரை பிரிந்து ,,,,,

ஆயிரம் மைல்கல் தூரத்தில் ,,,,

ஒரு பிறந்த நாள் எனக்கு !.....

எழுதியவர் : தமிழரசன் (6-Sep-17, 8:44 am)
சேர்த்தது : தமிழரசன் பாபு
Tanglish : piranthanaal
பார்வை : 113

மேலே