காதல்

அவளால் அவனும்
அவனால் அவளும்

உறக்கம் துளைப்பதும்
கனவில் மிதப்பதும்
ஏங்கி தவிப்பதும்
காதல் எனவே? ???

எழுதியவர் : சசிகலா (6-Sep-17, 11:07 am)
Tanglish : kaadhal
பார்வை : 288

மேலே