என்னத்த சொல்ல

என்னத்த சொல்ல
எவ்வுளவு தான் எழுத
எத்தனை பூக்கள்
வானம்
வானவில்
மேகம்
நிலவு
நாணம்
வெட்கம்
கதிரவன்
நிறங்கள் ...
எல்லாம் பெண்ணே உன்னை வர்ணிக்கத்தான்
கம்பன்
ஷேஸ்பியரே எழும்பி வந்தாலும் உன் அழகை எழுத முடியவில்லையடி


Close (X)

28 (4.7)
  

மேலே