நினைப்பு

மாடர்ன் பெண்ணெல்லாம் பிடாரிகளென்றும்
சேலை கட்டியவளெலாம் மேனகை என்றும்
நினைத்த எண்ணம் தவறு
என
உங்களுக்கு சாப்ட்வேர் பெண்களும்
இக்கால மங்கையரும் புரிய வைப்பார்கள்


Close (X)

4 (4)
  

மேலே