என்னவள் அழகு

அவ கண்ண பார்த்த நேரம்
எனக்குள் இல்லை நானும்
அவ அழக பார்த்தா போதும்
காதல் பண்ண தோணும்

நிலவு போல பொண்ணா
திராட்சை போல கண்ணா
மிரட்டும் அழகு போதும்
அவ பின்னால் மனசு ஓடும்

சிரிச்சி சிரிச்சி நடந்தா
மனச ரெண்டா பொலந்தா
முறைச்சு பார்த்து போனா
பொழைச்சு நிப்பான் எவண்டா

எழுதியவர் : ருத்ரன் (8-Sep-17, 8:19 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : ennaval alagu
பார்வை : 218

மேலே