திகவும் திமுகவும்

(சந்தக் குறள் தாழிசை)
( தனன தந்ததன என்ற சந்தம் - புள்ளியின்றி வருவது )

கழக தோழரெனு வெகுளி யானஉரு கழல
ஆனதுபி ரிதுணையே
கொழுகு ழாமெனஅ வருட னேபலரு
மிணைய ஆனதும றுபடையே
-- ராஜபழம் நீ (12 - mar - 2017)



விளக்கம்:
உரு கழல = அண்ணா தி க வை விட்டுக் கழல
மற்ற எல்லாரும் தி மு க வில் இணைந்தார்.

எழுதியவர் : பழனி ராஜன் (9-Sep-17, 7:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 224

மேலே