பாரதியின் சாதி

(பின் முடுகு வெண்பா)
தந்தனந்த சந்தம்
மூத்தவர் காத்தவை சாதி இரண்டுதான்
வைத்த லிலாச்சொன்னார் பாரதியும் --- காத்தவரை
ஒப்பினார்எ னத்துணிந்து ஒப்பினத்தை உள்ளுகின்ற
சில்லறைக்கெ வர்நடுங்கு வார்

- ராஜ பழம் நீ (9-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (9-Sep-17, 10:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 118

மேலே