நினைவுகளோடு ஒரு யுத்தம்

மெல்லிய தூறல்
உன் புன்னகை
அடைமழைதான்
உன் முத்தம்

நித்தம் நித்தம்
செய்கிறேன்
உன்
நினைவுகளோடொரு
யுத்தம் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (11-Sep-17, 8:32 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 508

மேலே