அழகே அழகே

அழகே அழகே
வானவில் போலவே
பூமியில் வந்தாயே
வண்ணமயில் பார்த்து நானும்
குயில் பாடிவிட்டு முகம் கோணும்
துளைக்க குடிக்கும் புள்ளிமானும் நின்று ரசிக்கும்
கடிகார முட்களும் பிரமித்து நிற்கும்
காலம் ஒரு கோலமாகும்
தமிழச்சியின் வெட்கம்
பூக்கள் கூடி நிற்கும்
ஆட்டம் பாட்டம்
குதூகலத்து பிறப்பிடம்
தேவதைகள் வெல்லும் பூமியிது


Close (X)

33 (4.7)
  

மேலே