தினமும் ஒரு நிமிடம்

பூத்துச் சிரிக்குது
உன் வார்த்தை
வாசம் நுகராமல் போக
மனசில்லை

தினமும் ஒரு நிமிடம் வந்து
பேசிவிட்டுப் போயேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (11-Sep-17, 8:55 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 358

மேலே