மௌனம்

மௌன விழி
மௌன பேச்சு
மௌன பார்வை
மௌன நடை
மௌன உடை
மௌன மூச்சு
மௌன அழகு
மௌன புன்னகை
மௌன வெற்றி
மௌன ராகம்
மௌன பாட்டு
மௌன கச்சேரி
மௌன திருடி
மௌனமாக என்னை
மௌனமாக கொன்றாயே


Close (X)

39 (4.9)
  

மேலே