உன் இதயம் என்னிடம் இருந்தால்

ஒரு புள்ளியாகி
தொலையும் முன்
என்னைத் தேடி எடுத்துக்கொள்
உன் இதயம்
என்னிடம் இருந்தால் !

@இளவெண்மணியன்


  • எழுதியவர் : இளவெண்மணியன்
  • நாள் : 12-Sep-17, 6:14 pm
  • சேர்த்தது : இளவெண்மணியன்
  • பார்வை : 390
Close (X)

0 (0)
  

மேலே