கவலை

பிள்ளை பிறக்கவில்லை என பெற்றோருக்கு கவலை
பிள்ளை பிறந்ததும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமேன்ற கவலை
வளர வளர நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று கவலை
பிள்ளை நன்றாக படிக்கச் வேண்டுமென்ற கவலை
நல்ல மதிப்பெண் சேர்க்க வேன்றுமென்று கவலை
பதினெட்டு வயதில் காதலில் விழாமல் இருக்க வேண்டுமென்ற கவலை
நல்ல கல்லூரி சேர்க்க வேண்டுமென்ற கவலை
அரியர் இல்லாமல் படிக்க வேண்டுமென்ற கவலை
படித்ததும் நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்ற கவலை
வேலை கிடைத்ததும் நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமென்ற கவலை
பேர பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்ற ( கவலை) ஆசை ..
கவலையல்ல எல்லாம் ஆசை தான் ...
ஆசை பேராசையாக மாறாக கூடாது மனித இனத்துக்கு


Close (X)

4 (4)
  

மேலே