மரம் வெட்டாதீர்கள்

மரம் வெட்டாதீர்கள்
மழைக்காக மட்டுமல்ல
இன்னொரு மகான்
உருவானாலும் உருவாகலாம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Sep-17, 10:30 pm)
பார்வை : 316

மேலே