வாழ்க்கை

மின் விளக்கோடு மோதி
உற்சாகமாக சுற்றித்திரிந்த விட்டில்
மின் விளக்கென பாவித்து
தீபச்சுடரில் மோதி உயிரிழக்கும் கடைசி நொடியில் என்ன நினைத்ததோ...


Close (X)

4 (4)
  

மேலே