பள்ளி காதல்

பள்ளி காதல்

அவனிடம் ஏனோ
ஒரு வித மயக்கம்.....
காதல் வந்ததாய்
நெஞ்சுக்குள் குழப்பம்....
சினிமாவில் கூட
இது போல் நிகழ்வு
இது தான் காதல் உணர்ந்தேன் பிறகு........
புரிதல் இல்லா உளவியல் மாற்றம்
இயற்கையின் நிகழ்வில்
இதில் என்ன குற்றம்.......


Close (X)

4 (4)
  

மேலே