ஆணாய் பிறந்துவிட்டேன் மார்பில் பால் வார்க்க முடியவில்லை

பிஞ்சு குழந்தையது பசிக்கு அழுகிறது

ஆணாக பிறந்து விட்டேன்

மார்பில் பால் வார்க்க முடியவில்லை

கண்ணீர் தாளம் போடுகிறது

தவளைக்குஞ்சும் எட்டிக் குதிக்கிறது

கண்ணீரின் தோட்டத்தில்

எழுதியவர் : க.விக்னேஷ் (13-Sep-17, 6:23 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 553

மேலே