காத்திருக்கும் மூங்கில் காடு

விலகிப் போன மேகமே !
நீ
மீணடும் மழையாய் வர
வெட்கப்படாதே

உன் வருகைக்காகத்தான்
காத்திருக்கிறது
அந்த மூங்கில் காடு !

--மதிபாலன்


Close (X)

0 (0)
  

மேலே