நவீன காதல்

காதலை ஆப்புல சொல்லவா
நீ என் காதல் அப்பிள் அல்லவா
இணைய காதலை போலவே
பொய் காதல் தானே மன்னவா

நேசம் பொறுத்தவரை
எப்படி சேரும் கவலை இல்லை
உண்மை நேசம் என்றால்
அதனை விளக்க தேவை இல்லை

அழகை பார்ப்பதா காதல்
அழுகை தொடாமல் பார்பதே காதல்
உணர்ச்சி மட்டுமா காதல்
உணர்வின் உயிராய் இருப்பதே காதல்

எழுதியவர் : ருத்ரன் (13-Sep-17, 7:24 pm)
Tanglish : naveena kaadhal
பார்வை : 177

மேலே