நேர்த்து பார்த்த தருணம்

நேர்த்து பார்த்த தருணம்

நேர்த்து பார்த்த தருணம்
அனல் பரந்த பேச்சு
முகில் இழுத்தது மூச்சை
கருநீல கூந்தல்
மீன்களின் தாவல்
கடல் சூழ்ந்த தேசத்தில்
அலையாக வந்தாயே
மலை சூழ்ந்த வடக்கு எல்லையில்
மலையாக பொலிந்தாயே
நேற்றும் இன்றுமாக
உடையும் நடையும்
மாற்றமென்ன பேதையே


Close (X)

4 (4)
  

மேலே