உஷாரய்யா உஷாரு ஜிமிக்கி சகோதரிகள்

ஜிமிக்கி சகோதரிகள்
சகோதரி போன் போடுவாள்
ஒரு மணி நேரம் பேசுவாள்
அச்சோ சமையல் நாசமாகி விடும்

சகோதரி போன் போடுவாள்
ஒரு மணி நேரம் பேசுவாள்
கணவன் அவசரமாக போன் பண்ணியபோதும் எடுக்க மாட்டாளே

சகோதரி போன் போடுவாள்
ஒரு மணி நேரம் பேசுவாள்
படிக்கூடம் பொய் பிள்ளையை கூப்பிடும் நேரமும் மறந்திடுமே

சகோதரி போன் போடுவாள்
ஒரு மணி நேரம் பேசுவாள்
பிள்ளைக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடியாதே

சகோதரி போன் போடுவாள்
பல மணி நேரம் பேசுவாள்
குடும்பத்தில் பிரச்சனைகளை ஊக்குவிப்பாளே

சகோதரி போன் போடுவாள்
பல மணி நேரம் பேசுவாள்
என் உனக்கு சுகந்திரம் இல்லையா பேசிக் கூட என்பாள்

சகோதரி போன் போடுவாள்
பல மணி நேரம் பேசுவாள்
குடும்பத்தை நாசமாகி விடுவாள்

சகோதரி போன் போடுவாள்
பல மணி நேரம் பேசுவாள்
கடைசியில் வேறொரு சகோதரிக்கு போன் போட்டு இவளுக்கு குடும்பமே நடத்த தெரியவில்லை என்பாள்


Close (X)

4 (4)
  

மேலே