கொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழா---… September 14, 2017

இன்று [14-9-2017] மாலை கொல்லம் நகரில் நிகழும் கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கம் [கேரள புரோகமன கலா சாகித்ய சங்கம்] ஆண்டு விழா ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியவிருதுகள் அளிக்கப்படும் விழா அது. ஒருலட்சம் மதிப்புள்ள விருதுகள்.இடம் யூனாஸ் அரங்கம் கொல்லம்

நேரம் மாலை 530வரவேற்புரை : கே.ஜே. தாமஸ் [பொதுச்செயலர் , தேசாபிமானி நாளிதழ்]தலைமை: எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் [ ஆசிரியர், தேசாபிமானி வார இதழ்]விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தல் பி எம் மனோஜ் [ரெசிடெண்ட் எடிட்டர் தேசாபிமானி]விருதுகளை வழங்கி வாழ்த்துரை பிணராயி விஜயன் [கேரள முதல்வர்]வாழ்த்துரை எம்.ஏ.பேபி [மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி பொலிட்பியூரோ உறுப்பினர்]சிறப்புப்பேருரை ஜெயமோகன்

விருது பெறுபவர்கள்: எம்.முகுந்தன் [நாவல்]சிறுகதை : அய்மனம் ஜான்கவிதைத்தொகுதி : கே வி ராமகிருஷ்ணன்கட்டுரை : டி.ஆர் ராகவன்


Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே