ஒற்றைப்பார்வை வீசு

ஒற்றைப்பார்வை வீசு !
ஒரு புன்னகை உதிர் !
ஒரு வார்த்தை பேசு !

ஒரு குறுஞ்செய்தி அனுப்பு !
ஒரு தவறிய அழைப்பு கொடு !

ஒரு வார்த்தை சொல்லி திட்டு !
ஒருமுறை முறைத்து பார் !

ஏதாவது ஒன்று செய் !

ஒன்றும் இல்லை !

இதயத்தின் துடிப்பு தொடர்ந்து
துடித்து கொண்டே இருக்கவேண்டும்
அல்லவா !அதற்குத்தான் !

எழுதியவர் : முபா (14-Sep-17, 11:59 am)
பார்வை : 242

மேலே