காதலுடன் ஒரு நாள்
விடியற்வேலை ...
மழை பொழியும் நேரம்...
இதமான தேநீர் ...
செவிகளுக்கு மென்மைதரும்
காதல் ராகத்தினைக் காதலனுமாகிய கணவனோடு
கேட்பதே ஒரு தனி சுகம் :)
விடியற்வேலை ...
மழை பொழியும் நேரம்...
இதமான தேநீர் ...
செவிகளுக்கு மென்மைதரும்
காதல் ராகத்தினைக் காதலனுமாகிய கணவனோடு
கேட்பதே ஒரு தனி சுகம் :)