தமிழ்நாட்டில் பகுத்தறிவு உருவான விதம்

(ஆசிரியப்பா)
காங்ரஸை நீயும் தாங்கிய தில்லை
காங்ரஸில் நீசா தித்தது என்ன?
காங்ரஸ் விட்டுநீ விலகலே சாதனை !
காங்ரஸ் பெரியதாய் பொறுப்புத் தந்தது
காங்ரஸ் விலகவுன் காரணம் பொருந்தா
விலகியக் காரண விளக்கம் அறிவர்
விலகியக் காரணம் கூறக் கலக்கம்
விலகியக் காரணமா விலக்கியக் காரணமா
காங்ரஸ் இலக்குதான் பாங்குச் சுதந்திரம்
காங்ரஸ் உனைமறக் கநீயோ அந்தக்
காங்ரஸை நீயே ஏளனம் செய்தாய்
சுதந்திரப் போராட் டத்திலென் செய்தாய்
சிறையா சில்லறைச் சிலுமிஷ மாஎது
பறைசாற் றுமளவு சாதிக் கவில்லை
குறைநீ யில்லா துபெற்றார் சுதந்திரம்
எடைக்கெடைத் தராசில் எதையும் பெற்றாய்
எடையில் வெள்ளிபெற் றேலம் விட்டாய்
எங்கும் எதிலும் பணமாம்
எதையும தனுடன் பணமாய்ச் சேர்த்தாயே!

--- ராஜ பழம் நீ (11-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (15-Sep-17, 11:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 168

மேலே