திட்டிய அடுத்த நொடியில் முத்தமிடுகிறாய்

கோவத்தில் திட்டிவிட்டு மன்னிப்பு
கேட்பதுதான் இயல்பு !

நீ மட்டும்தான் திட்டிய அடுத்த
நொடியில் "முத்தமிடுகிறாய் "

சரி ! சரி !

எப்போ டா ! " பொறுக்கி "
திரும்ப கோபப்படுவ !

எழுதியவர் : முபா (15-Sep-17, 5:34 pm)
பார்வை : 883

மேலே