அழகு தோழி

அழகு தோழி
அன்பு தோழியே
உன்னை நம்பினேன்
உயிராய் நினைத்தேன்
அழகாய் பார்த்தேன்
விழி கோடி பார்த்து
மொழி கோடி கற்று
உன்னை கண்ணுக்குள் வைத்தேனே
எனக்கு கட்டபொம்மன் வருவானென்று
எட்டப்பனாய் மாறினாயே
மயிலாக பறந்து
என் வாய்ப்பை கொத்தினாயே
உன்னை கண்ணும் கருத்துமாக பார்த்ததற்கு
என் கண்ணைக் குத்தினாயே சதிகாரி
காலம் பதில் சொல்லும்
கொண்டவனும் கொண்டவனும்
சாயம் வெளுக்க உண்மை புரியுமடி


Close (X)

38 (4.8)
  

மேலே