காதலை பெற

ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெற வேண்டும் என்றால்...

சரி சொல்லுங்கள்

நான்
காதலை பெற
எதை இழக்க வேண்டும் ?

எழுதியவர் : (16-Sep-17, 6:19 pm)
Tanglish : kaadhalai PERA
பார்வை : 826

மேலே