நட்பாசை

நட்புக்கான சிறந்த
கவிதை இன்னும்
எழுதப்படவில்லை
இந்த உலகத்தில்....

சிறந்த கவிதைக்கான நட்பு
இன்னும் இருக்கிறது
என் வாழ்க்கையில்
எழுதிவிட்டேன்.......

எழுதியவர் : எட்வின் (16-Sep-17, 9:50 pm)
சேர்த்தது : எட்வின்
பார்வை : 321

மேலே