காவியும் கருப்பும்

காவியும் கருப்பும்
வெண்பா
காவிகாவித் தாவிவந்த தேயென்றுப் பேத்துகிறார்
காவிதூங்க வேச்சனியும் வந்தது --- ஆவியான
நீசனிக்க ருப்பென்றால் காவியும் நீச
நிசமாகி உன்னையோட்டும் பார்

காவியேனாம் பாவித்தத் தந்தைதன் தந்தையோ
காவியேவ ரக்கூடா தென்றாராம் --- காவியும்
தாவி மகன்மீதுப் பாயுமாத் தேடியேத்
தூவுகிறார் காத்திருக்காட் சிக்கு

--- ராஜ பழம் நீ (18-செப்-2017)

எழுதியவர் : பழனிராஜன் (18-Sep-17, 9:55 am)
பார்வை : 348

மேலே