சேலையே

ஆண்டுகள் தான் பிறந்தாலும்
ஆசைகள்தான் வளர்ந்தாலும்
அண்டைநாட்டுக்கு சென்றாலும்
அன்னைநாட்டில் இருக்கும்
அகஅழகை காட்டி
ஆண்மகன்களை அசரவைக்கும்
அன்றைய காலத்து ஆடையே
அவளின் அழகை சிலையாக்கும்
சேலையே

எழுதியவர் : க வைரவமூர்த்தி (18-Sep-17, 11:22 am)
சேர்த்தது : வைரவமூர்த்தி
பார்வை : 598

மேலே