காதல்-ஹைக்கூ

வானில் உலாவிட வந்தது நிலா
நிலவின் ஒளியால் அலர்ந்த அல்லி
அவன் விழிகளின் பார்வையால் அவள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-17, 12:08 pm)
பார்வை : 381

மேலே