வாழ்க்கை போராடத்தான்

வாழ்க்கை போராடத்தான்

ஏன் நான் நன்றாக வாழும் வாழ்க்கையை வேண்டாமென்றேன்

முன் வைத்த காலை பின் வைக்க முடியாதே

நல்ல வருமானத்தை விட்டுவிட்டு ஏன் தொழில் செய்ய ஆசை

புத்தி கித்தி கெட்டு விட்டதோ எனக்கூறுமே உலகம்

நாளை தொழில் முன்னேறினால் அள்ள வருவதும் சொந்தமே

நம் வாழ்க்கையை நாம் தானே தீர்மானிக்கவேண்டும்

முழுநேர வேலை

வெற்றி கிட்டும் வரை வேலை

நல்லதே நினைப்போம்

பத்து பேருக்கு சம்பளம் குடுத்த குடும்பத்தில் பிறந்த நாம் நூறு பேருக்காகவாது

வேலை வாய்ப்பு தர வேண்டாமா ?

வெற்றி ஒன்றே சொல்மந்திரம்

வேலை ஒன்றே விடா முயற்சி


Close (X)

34 (4.9)
  

மேலே