மௌனம்
மௌனம்
உலகின் மிக
அழகான
மொழிகளுள் ஒன்று!
அஹிம்சையைப் போல்
வலிமை வாய்ந்த
ஆயுதம் !
வெற்றியின் உச்சத்தில்
மௌனம்
பேரழகு !
கோபத்தின் உச்சத்தில்
மௌனம்
விவேகம்!
உறுத்தும் கேள்விகளுக்கு
மௌனப்புன்னகைதான்
சாலச்சிறந்த பதில் .!!!
!