காதல் மட்டும் எப்படி

காதலிக்கும் வருடம் நூறானாலும்
காதலிக்கு வயது நூறானாலும்
காதல் மட்டும் ஏனோ
அன்று மலர்ந்த பூவாய்
மனதில் மொட்டவிழ்க்கிறதே...
எப்படி...?

எழுதியவர் : பாரதி (19-Sep-17, 3:32 pm)
Tanglish : yeppati
பார்வை : 187

மேலே