பொய்

உள்ளத்தில் அடைக்கலம்
வேண்டிநிற்கும் ஒன்றிக்கு
உதடுகள் போடும் வேலி
பொய்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (20-Sep-17, 7:15 pm)
Tanglish : poy
பார்வை : 281

மேலே