என் தோழியே
என்னை மாற சொல்கிறாய்
மறுத்ததற்கு
மண்டியிட வைக்கிறாய்
மாறினால் நான்
நாட வேண்டுமடி
நடிப்பை
நடித்தால் உனக்கு
பிடிக்காது என்பதாலேயே
மறுக்கிறேனடி...
புரிந்து கொள்ளடி
என் தோழியே
பிரிந்து செல்லாதே
என்னை...
என்னை மாற சொல்கிறாய்
மறுத்ததற்கு
மண்டியிட வைக்கிறாய்
மாறினால் நான்
நாட வேண்டுமடி
நடிப்பை
நடித்தால் உனக்கு
பிடிக்காது என்பதாலேயே
மறுக்கிறேனடி...
புரிந்து கொள்ளடி
என் தோழியே
பிரிந்து செல்லாதே
என்னை...