இதுக்குத் தான் எல்லாம் இதுக்கு தான்

ஒருவர் உறவினர் வீட்டிற்கு சொன்றிருந்தார் அனைவருடனும் கதைத்து கொண்டிந்தார் சாப்பாடு தயார் ஆனதும் சாப்பிட மேசையில் இருந்து சாப்பிட தயார் ஆனர் அது வரை அமைதியாக படுத்திருந்த அவர்களது நாய் இவரை பார்த்து குலைக்கத் தொடங்கியது இவருக்கு ஒன்றுமே புரியவில்லை ஏன் குலைக்கிறது என்று வீட்டுக்காரரை காரணம் கேட்க அவர்களின் குழந்தை சொன்னது அது ஒன்டும் இல்லை அங்கிள் அதுக்கு தன்னுடைய தட்டில் யாராவது சாப்பிட்டால் பிடிக்காது அது தான் குரைக்கிறது என சர்வசாதரணமாக சிரித்து கொண்டே கூறியது!!!!!!!!

எழுதியவர் : க.அனுஷா (22-Sep-17, 10:36 pm)
பார்வை : 240

சிறந்த நகைச்சுவைகள்

மேலே