நாங்க ரொம்ப தெளிவு

ஆசிரியர்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சார் நீங்க எங்களை அடிக்கிறதால நீங்க அடி முட்டாள் சார்!!!

எழுதியவர் : க.அனுஷா (23-Sep-17, 11:00 am)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே