அழகை அள்ளாதே

பீத்தோவன் இசை போல் சிரிக்கின்றாயே...
நீ சிரித்தால் பீனிக்ஸ் போல் பறக்கின்றேனே..!!

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் பந்து கண்கள் உனது..!!
அது முடிந்தாலும் என் நெஞ்சுள் வந்து கண்கள் விளையாடுது..!!

அண்டார்டிக் ஜில்லென்று வாய்ஸ் ஊனதே..
அதை கேட்காத காதுகளுக்கு ஜாய்ஸ் இல்லை இனிதே...!!

கௌதம் காதல் படம் போல் இருக்கின்றாயே!!
உன்னை பார்த்தால் மெர்சலாயிடும் லா லா லேண்ட் இனிதே..!

பாபி பொம்மையாய் பார்க்கின்றாயே!!
அதை கண்டால் ஏறாத பீப்பி எல்லாம் ஏறிடும் இனிதே..!!

ரியோ ஒலிம்பிக் கேம் முடிந்தால் என்ன ?
நீ ஆடும் நடனம் தான் நம் நாட்டின் ஒலிம்பிக் இனி!!

சேம்பியன்ஸ் டிராபி முடிந்தால் என்ன?
உன்னால் கிரிக்கெட்டில் நான்தான் சேம்பியன் இனி..

எழுதியவர் : மணிபாலன் (23-Sep-17, 11:18 am)
பார்வை : 850

மேலே