உன் பிரிவின் ஓலம்

தினந்தோறும் தாலாட்டு பாடி
என் கண்ணை நான் தூங்க வைக்க
பாடும் இராகம்தான்
உன் பிரிவின் ஓலம்....

எழுதியவர் : கஸ்டன், இலங்கை (23-Sep-17, 1:28 pm)
Tanglish : un pirivin olam
பார்வை : 111

மேலே